Corona Virus அறிகுறிகள்: செய்ய வேண்டியதும்...செய்ய கூடாததும்! Covid 19 Do's and Don'ts | Dr Sivaraman

2021-04-13 2

மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இக்கட்டான தருணம்தான். ஆனால், மிகை அச்சம் வேண்டாம். இந்த சமூகம் எத்தனையோ தொற்றுகளை கடந்திருக்கிறது. நம்பிக்கையுடன், ஒற்றுமையுடன் இதனையும் கடப்போம். சரி கொரோனா தொற்று அறிகுறிகள் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன? கடந்த ஆண்டு பகிர்ந்த காணொளியை மீண்டும் பகிர்கிறோம். #Covid19 #Coronavirus